நோட்புக், ரெஜிஸ்டர்லிருந்து
இன்னும் பேப்பர், Excel, ஞாபகத்துலயே ஓட்டறீங்களா?
- கவுண்டர், கிளைகளுக்கு நடுவுல ஒண்ணும் விட்டுப்போகாது
- பழைய தங்கம், வேஸ்டேஜ், ஸ்கீம் — ஒரு தடவை பதிவு பண்ணா போதும், எப்பவும் தெரியும்
- சின்னதா தொடங்குங்க — வளர வளர மாட்யூல்களை சேர்த்துக்கோங்க